draft rules 2025

img

யுஜிசி வரைவு விதிகள் - கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு!

யுஜிசி வரைவு விதிமுறைகள் 2025 குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.